Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

ஓடுகிறதே இந்த மனசு.......

என்னுடையது என்று நினைத்துத்தான் இதுவரையில் வளர்த்து வந்தேன். ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக