Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

நடந்துபோன தடயம்.......

சற்றுமுன் நீ நடந்துபோன தடயம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
 எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்துபோன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக