Please vote for me
,g;glk; rpWtu;fspd; fijia ikakhf nfhz;L Mf;fg;gl;Ls;sJ. ehd; ghu;j;j glq;fspy; Fiwe;jkzpNeuk; cs;s glkhf ,e;jg; glk; fhzg;gl;lJ.vy;NyhUk; xw;Wikahf epd;W ghlrhiyf; nfhbia Vw;WtJld; Muk;gkhfpd;;wJ jpiug;glk;
EVERGREEN PRIMARRY SCHOOL இல் 3ஆம் வகுப்பு மாணவ தலைவரை தீர்மானிப்பதற்கான Nju;jy;; நடக்கிறது.அதில் LUOLEI, XU XAIOFEI, CHING CHANGஇம்மூன்று பேரும் தேர்தலில் நிற்கிறார்கள்.
வேட்பாளர்களில் ஒருவரான XU XAIOFEI, பேசத் தொடங்கும் போது வகுப்பிலுள்ள மாணவர்கள் அவளை கேலி பேச அவள் அழுகிறாள். அவளுடைய தாயாரும் ஆசிரியரும் தேற்றுகின்றனர். அதன் பின்னர் கதைக்கிறாள் … அந்த வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு 8 வயது தான். அவர்களுடைய மனப்போக்கு எதையும் தாங்கிக் கொள்ளாத மனம்! வேட்பாளர்கள் தம் திறமைகளை வெளிக்கொணர பேச்சுககளை பேசுகின்றனர். தமக்குள்ளேயே கேள்விகளையும் கேட்டுக் கொள்கின்றனர்.
இவ் வேட்பாளர்களின் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக அவர்கள் ஜெயிப்பதற்காக அறிவுரைகளை வழங்குகின்றனர்.
CHING CHANG தனது மிரட்டலாலேயே மாணவர்களை தன் கட்சிக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறான்.சிறுபிள்ளைகளுக்கு வெருட்டி காரியம் சாதிக்க நினைப்பவர்களை அவர்கள் விரும்பமாட்டாக்கள்
வேட்பாளர்களில் ஒருவரான XU XAIOFEI, பேசத் தொடங்கும் போது வகுப்பிலுள்ள மாணவர்கள் அவளை கேலி பேச அவள் அழுகிறாள். அவளுடைய தாயாரும் ஆசிரியரும் தேற்றுகின்றனர். அதன் பின்னர் கதைக்கிறாள் … அந்த வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு 8 வயது தான். அவர்களுடைய மனப்போக்கு எதையும் தாங்கிக் கொள்ளாத மனம்! வேட்பாளர்கள் தம் திறமைகளை வெளிக்கொணர பேச்சுககளை பேசுகின்றனர். தமக்குள்ளேயே கேள்விகளையும் கேட்டுக் கொள்கின்றனர்.
இவ் வேட்பாளர்களின் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக அவர்கள் ஜெயிப்பதற்காக அறிவுரைகளை வழங்குகின்றனர்.
CHING CHANG தனது மிரட்டலாலேயே மாணவர்களை தன் கட்சிக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறான்.சிறுபிள்ளைகளுக்கு வெருட்டி காரியம் சாதிக்க நினைப்பவர்களை அவர்கள் விரும்பமாட்டாக்கள் ,g;glj;jpy;tUk; ,ir vd;id kpfTk; ftu;e;jJ முதலில் அரைவாசிக்கட்ட படத்தில் நினைத்தேன்…XU சேயொபெய் அல்லது CHING CHANG தான் ஜெயிப்பார்கள் என்று! ஆனால் பரிசுப் பொருட்களை வழங்கி குறித்த மதிப்பெண்களைப் பெற்று வென்று விட்டான் LUOLEI.
CHING CHANGஉம் XU XAIOFEIஉம் தோல்விகளை தாங்க முடியாது அழுகின்றனர். அதிலும் CHING CHANGஉம் தான் வெல்வேன் என்று இருந்தவன் அழுகின்றான். ஆசியர் தேற்றுவதுடன் இப்படம் நிறைவு பெறுகின்றது.ஜனநாயகத் தேர்தலை இப்படம் தெளிவுறக்காட்டி நிற்கின்றது....
K.Anujan
Ilakady,
Kopay North,
Kopay.,
Jaffna.
E-Mail:-anujan.1990@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக