Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

உன் மீதான காதல்.....

என்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பில் மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது உன் மீதான காதல். உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும் உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி நச்சரிக்கிறதே மனசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக