Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

எனது அறையின் தினசரி காலண்டர்கூட கேலி பேசுகிறது என்னை.
 முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால் அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம்.
பார்க்கவில்லையெனில் பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக