Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

“போன்னு சொன்னா போயிடறதா”?

 குளித்துவிட்டு வந்த நீ அறையில் என்னைப் பார்த்ததும் “நான் ஆடை மாற்ற வேண்டும். ஹாலுக்குப் போ” என்றாய் நான் எழுந்து நடக்கையில் . . . “போன்னு சொன்னா போயிடறதா” என்று முனகினாய் அட நீயும் காதலிக்கக் கற்றுக் கொண்டாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக