Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 22 மார்ச், 2011

விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்....

உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காயவைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக