முதல் முறை உனது வீட்டிற்கு வந்தபோது நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது உனது அரையிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியைத்தான் “ஏன்?” இத்தனை நாட்களாய் உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும் விரிசல் எதுவும் விழாமல் அப்படியே இருக்கிறதே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக