Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 15 மார்ச், 2011

சில சமயம்!!

தொலைந்து போனகாகிதங்கள்மீண்டும் கிடைத்தது போல்மகிழ்ச்சி!மனசு வெட்கப் படாமல்சில சமயம்தனக்குத் தானேகுளித்து கொள்ளும்..ரகசியமாய்க் கனவைஅடைகாத்து வைத்துகுஞ்சு பொறிப்பது போல்சில துளி நிகழ்வுகள்..தங்காது எனத் தெரிந்தும்தென்றலை சுகிக்கும் மனம்..எதைக்கட்டிப் போட முடியும்..கட்டுப்படுகிறவைதானாய் விரும்பாமல்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக